மறுமுகம் விமர்சனம்

Marumugam_Movie_Stills
நடிகர் : அனுப், டேனியல் பாலாஜி
நடிகை : ப்ரீத்தி தாஸ்
இயக்குனர் : கமல்
இசை : அகஸ்தியா
ஓளிப்பதிவு : கனகராஜ்

பணக்காரரான டேனியல் பாலாஜி இளம் சிற்ப கலைஞர். பெற்றோரை இழந்த இவர் பாசத்திற்காக ஏங்குகிறார். இதனால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நல்ல குடும்ப பெண்ணை தேடுகிறார்.
அதே நேரத்தில் தப்பான பெண்களையும் வெறுக்கிறார். தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ளும் பெண்களை கொலை செய்கிறார். இதற்கிடையில் நாயகி ப்ரீத்தி தாஸின் குடும்பத்தை பிடித்து போக அவரை திருமணம் செய்ய நினைக்கிறார். ப்ரீத்தி தாஸின் குடும்பமும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறது. ஆனால் ப்ரீத்தி தாஸ் ஏற்கனவே அனூப்பை காதலித்து வருகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget