TNPSC GROUP 2 & 4 - கணிதம் வினா விடைகள் 1


1. விகிதமுறு எண்கள் P/Q வடிவில் இருக்கும்.

2. விகிதமுறா எண்கள் P/Q வடிவில்தான் இருக்கும். முடிந்துவிடாத புள்ளி வைத்த எண்களைக் கொண்டிருக்கும்.
3. மெய் எண்கள் R என்ற எழுத்தால் குறிக்கலாம்.
4. இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு, விகிதமுறா எண்கள் ஆகியவற்றின் தொகுப்பே மெய் எண்களாகும்.
5. சிக்கல் எண்கள் - இதனை C என்ற எழுத்தால் குறிக்கலாம்.
C= {z=x+1y/x, YEr, i= -1] இந்த வடிவில் உள்ள எண்கள் சிக்கல் எண்கள் எனப்படும்.
6. 500 செ.மீ. + 50 மீ + 5 கி.மீ. = 5055 மீ.
7. 11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் என்றால் லாபம் அல்லது நட்டம் 10% ஆக இருக்கும்.
8. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6. இந்த எண்ணில் இருந்து 18 ஐக் கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் என்ன
ஈரிலக்க எண் 42 (4+2=6)
42 - 18 =  24
இடம் மாறினால் - 42 விடை = 42
9. தள்ளுபடி என்பது குறித்த விலை மீதான உள்ள விலை
10. விற்பனை விலை = குறித்த விலை  - தள்ளுபடி
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget