நடிகை ஹன்சிகா 20 நாட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜாலி டூர் சென்றுள்ளார். அவருடன் பள்ளியில் படித்த 7 தோழிகளும் உடன்
சென்றுள்ளனர். பாபிலோனா, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே பறந்து கொண்டிருக்கிறார்.
ஸ்பெயின் சென்ற ஹன்சிகா அங்கு பாரா கிளைட் எனப்படும் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் பூமியில் குதிக்கும் சாசக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குதித்திருக்கிறார். அந்தப் படத்தை தனது பேஸ்புக்கில் போட்டு "இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். பாபிலோனாவில் சைக்கிளிங், ஸ்பெயினில் மாட்டுச் சண்டை, அலைசறுக்கு என நிஜ ஆக்ஷனில் கலக்கி வருகிறார்.
வருகிற 5ந் தேதி சென்னை திரும்பும் ஹன்சிகா, 9ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 10ந் தேதி முதல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார்.

கருத்துரையிடுக