அழகான கூந்தலுக்கு எளிய வழிகள்

* தலைமுடியின் அடிபகுதி முடியை மாதம் ஒரு முறை ட்ரிம் செய்யவும்.

* ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், பாதாம் ஆயில் சேர்த்து தலையில் தேய்த்து (முடி நீளத்துக்கும்) ஒரு மணி நேரத்திற்கு  பின் ஷாம்பு
போட்டு வாஷ் பண்ணவும்.

* பாதாம் ஆயில், முட்டையின் வெள்ளை கரு கலந்து தலையில் தேய்த்து மஜாஜ் செய்யவும். பின் அரை மணி நேரம் கழித்து  ஷாம்பு போட்டு குளிக்கவும்.

* பப்பாளி பழம் 2 துண்டு எடுத்து நன்றாக குழைத்து, முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து தலையில் போட்டு 30 நிமிடம்  கழித்து வாஷ் பண்ணவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget