பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஒன் நைட் ஸ்டாண்ட்'. இப்படம் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது. தற்போது சில படங்களில்
கமிட்டாகியிருக்கும் சன்னி லியோன், அடுத்தப்படியாக அர்பாஸ் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படம் மியூசிக்கல் ப்ளஸ் ரொமான்ஸ் கதையாக உருவாக உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜீவ் வாலியா இயக்குகிறார். இப்படத்தின் கதையை கேட்டவுடனேயே சன்னி லியோன் உடன் நடிக்க சம்மதித்து விட்டாராம். மேலும் இப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சன்னி லியோன் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக