மலையாள படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு தங்ககையாக நடித்து வந்தவர் அஞ்சு குரியன். குறிப்பாக 'நேரம்', 'பிரேமம்' படங்களில் நிவின் பாலி தங்கையாக நடித்தார்.
தற்போது அவர் 'சென்னை 2 சிங்கப்பூர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த அஞ்சு குரியன் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவர். மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர். 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தில் சிங்கப்பூரில் வாழும் ரோஷனி என்ற கேரக்கடரில் நடிக்கிறார். “மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் திறமையானவர்களை தமிழ் ரசிகர்கள் கைவிடமாட்டார்கள். அவர்கள் மனிதில் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் அஞ்சு குரியன்.

கருத்துரையிடுக