எந்தெந்த ஏடிஎம்களில் பணம் கிடைக்கிறது.. தெரிவிக்க வந்துவிட்டது ஒரு ஆப்

பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், பொதுமக்கள் வசதிக்காக எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிவிக்கவும் ஒரு ஆப் திறக்கப்பட்டுள்ளது.


இந்த ஆப், செயல்பாட்டிலுள்ள, பல்வேறு நகரங்களிலுள்ள ஏரியாக்கள் மற்றும், வங்கிகளின் ஏடிஎம்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வெப்சைட் ஆப் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் பொதுமக்கள், தங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் ஷேர் செய்ய வசதியுள்ளது.

இதை ஒரு சேவையாகவே பிற மக்களும் செய்யலாம். நீங்களும் உங்கள் கண்பார்வையில் தெரியும், செயல்பாட்டிலுள்ள ஏடிஎம் குறித்து இதில் தெரிவிக்கலாம்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget