விக்ரம் பிரபுவுடன், ஷாமிலி நடிக்கும் வீர சிவாஜி படம், இன்று வெளியாகிறது. ஷாலினியின் தங்கை என்பதால், ரசிகர்களிடம் உள்ள எதிர்பார்ப்பை
உணர்ந்து, இதில் நடித்துள்ளாராம் ஷாமிலி.
சமுதாய விழிப்புணர்வு உள்ள, கல்லுாரி மாணவி கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருப்பதாக கூறுகிறார், அவர். ஆனாலும், இந்த படத்தில், விக்ரம் பிரபுவுக்கும், ஷாமிலிக்கும் முத்தக் காட்சி இடம் பெற்றுள்ளதாக வெளியான தகவல் தான், இப்போது, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. காதல் காட்சிகளுக்கு, இதுவரை அவ்வளவு முக்கியத்துவம் தராமல் நடித்து வந்த விக்ரம் பிரபு, இந்த படத்தில் புகுந்து விளையாடியுள்ளாராம்.

கருத்துரையிடுக