பச்சரிசி - 1 ஆழாக்கு,
தயிர் - 50 மி.லி.,
பால் - 3 டம்ளர்,
பச்சை திராட்சை,
மாதுளை முத்துக்கள் அல்லது சீசனுக்கு ஏற்ற பழத்துண்டுகள், முந்திரி, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பச்சரிசியை கழுவி பால் ஊற்றி குக்கரில் 3 முதல் 4 விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும். பின்பு அதில் இஞ்சி, பழத்துண்டுகள், கொத்தமல்லி, உப்பு போட்டு கரண்டியால் மசித்து கிளறி, தயிர், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து பரிமாறவும். நேரம் ஆக ஆக இறுகிக் கொள்ளும்.

கருத்துரையிடுக