பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். பிரியாணியால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம். வயிற்று எரிச்சல் : வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.
உடல்பருமன் : அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
சர்க்கரை அளவு : நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதய நோய் : பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
வயிற்றுப் புண் : பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பாய் பிரியாணி | கோழி பிரியாணி செய்வது எப்படி | பிரியாணி செய்முறை | குக்கரில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | பிரியாணி செய்முறை விளக்கம் | சிக்கன் பிரியாணி தமிழ் | பாஸ்மதி ரைஸ் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி | பாய் வீட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி | அரை கிலோ சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | மட்டன் பிரியாணி செய்வது எப்படி | முட்டை பிரியாணி செய்வது எப்படி | சிக்கன் பிரியாணி எப்படி செய்யணும் | ஒரு கிலோ சிக்கன் பிரியாணி | சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் | செட்டிநாடு சிக்கன் பிரியாணி | மட்டன் பிரியாணி செய்யும் முறை | குக்கரில் மட்டன் பிரியாணி செய்வது எப்படி | பாய் வீட்டு மட்டன் பிரியாணி | செட்டிநாடு மட்டன் பிரியாணி | பாசுமதி அரிசி மட்டன் பிரியாணி | சீரக சம்பா மட்டன் பிரியாணி | மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் | சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்வது எப்படி | செட்டிநாடு முட்டை பிரியாணி | பாய் வீட்டு முட்டை பிரியாணி செய்வது எப்படி | அடுப்பில் முட்டை பிரியாணி செய்வது எப்படி | முட்டை பிரியாணி மெட்ராஸ் சமையல் | ரேஷன் அரிசியில் முட்டை பிரியாணி செய்வது எப்படி | மட்டன் பிரியாணி செய்வது எப்படி | வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி | முட்டை கிரேவி | Chicken biryani | Veg biryani recipe | Hyderabadi chicken biryani recipe | South Indian Chicken biryani recipe | Chicken biryani video | Chicken Dum biryani recipe | How to make biryani rice | Lamb biryani recipe |
கருத்துரையிடுக