நடைப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி

How to start a walking exercise
உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்து வந்தால் போதுமானது. முதன் முதலாக நடைப்பயிற்சியை ஆரம்பிப்பவர்கள் கவனிக்க
வேண்டிய விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்...
How to start a walking exercise
எடுத்த எடுப்பில் நீண்ட நேரம் நடக்க வேண்டாம். முதல் வாரம் 5 நிமிடங்கள் மட்டும் நடக்கவேண்டும். அடுத்த வாரம் அதனை 8 நிமிடங்களாக அதிகரியுங்கள். பயிற்சியானது உங்களுக்கு களைப்பு இளைப்பு இன்றி வசதியாக இருந்தால் அடுத்த வாரத்திலிருந்து அதனை 11 நிமிடங்களாக அதிகரியுங்கள்.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget