டேப் டான்ஸ்சை அறிமுக படுத்தும் கார்த்திகா

karthika
மாஜி நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, கோ, அன்னக்கொடிபடங்களை அடுத்து வா,புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். புறம்போக்கு படத்தில்
ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கார்த்திகாவுக்கு,தைரியமான பெண் வேடமாம். அந்த படத்தில், ஒரு வித்தியாசமான பாடலுக்கு, கார்த்திகாவை நடனமாட வைக்கப் போகின்றனராம். இந்த நடனத்துக்கு, டேப் டான்ஸ் என, பெயர் சூட்டியுள்ளனர்.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget