எக்ஸெல் நுட்பங்கள்

அநேகமாக நாம் அனைவரும் வேர்ட் புரோகிராம் தரும் ஸ்பெல் செக்கரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். சிலர் அதில் மட்டுமே ஸ்பெல் செக்கர் இருப்பதாக எண்ணிக்
கொண்டு வருகின்றனர். வேர்ட் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் ஸ்பெல் செக்கர் உள்ளது. மற்ற ஆபீஸ் அப்ளிகேஷன்களில் இதனை இயக்குவது போல, இதிலும் இயக்கலாம்.
1. எழுத்துப் பிழை அறிய விரும்பும் ஒர்க்ஷீட் அல்லது ஒர்க்ஷீட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Tools மெனு சென்று Spelling என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது F7 கீ அழுத்தவும். எக்ஸெல் உங்கள் ஒர்க் ஷீட்டினை ஸ்பெல் செக் செய்திடத் தொடங்கும். ஸ்பெல்லிங் டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு அதில், ஸ்பெல் செக்கர், பிழை என எண்ணும் இடங்கள் எல்லாம் காட்டப்படும். இதில் காட்டப்படும் spelling suggestions குறித்து நீங்கள் உங்கள் முடிவை அமல்படுத்தலாம்.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget