ஜல்லிக்கட்டை மையப் படுத்தி “இளமி”

Ilamai Oonjal Hot Tamil Movie Pics Galler
ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக ஜெ.ஜூலியன் பிரகாஷ் கதை திரைக்கதை,வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம்
“இளமி”
முன்னணி கதாநாயகன்,கதாநாயகி நடிக்கிறார்கள் அதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.18 ஆம் நூற்றாண்டை மையப் படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுதான் கதை களம் 300 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதால் அதற்கான இடங்களை தேர்வு செய்வதற்குள் படாத பாடு பட்டுவிட்டேன்.
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget