சென்ற வாரம் சிகிளீனர் அப்ளிகேஷனுடைய புதிய பதிப்பு 4.11 வெளியிடப்பட்டது. இதில் பைல்களைத் தேடி அறியும் டூலில் புதிய வசதியாக, டூப்ளிகேட் பைல்களை, அதன்
தகவல்களின் அடிப்படையில் கண்டறியும் வசதி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
அதே போல, மிகப் பெரிய பைல்களைக் கண்டறியும் வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், பைல் அளவினை வரையறை செய்து, நாம் எளிதாகவும், விரைவாகவும் பைல்களைத் தேடி அறிய முடியும். இதனைத் தயாரித்து வழங்கும் priform நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து இலவசமாக இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அதிகக் கூடுதல் வசதிகளுடன் கூடிய பதிப்பினை கட்டணம் செலுத்தியும் பெறலாம்.

கருத்துரையிடுக