
விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சேப் மோடில் தொடங்குவதற்கான வழிமுறைகள் வழக்கம் போல் அல்லாமல், சற்று மாறுதலுடன் தரப்பட்டுள்ளன. அதனை
இங்கு காணலாம்.
பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில், அதன் பூட் மெனுவில் இருந்து, சற்றுக் கவனமாக கையாள்கையில், சேப் மோடுக்கான வழிகிடைக்கும். ஆனால், வழக்கம் போல் பூட் ஆகவில்லை என்றால், இன்ஸ்டலேஷன் டிஸ்க் கொண்டு பூட் செய்திடலாம். இங்கு சில செயல்முறைகளை மேற்கொண்டால், பூட் மெனு கிடைக்கும்.
கருத்துரையிடுக