சிலர் கருப்பையை (uterus) அகற்றிக் கொள்கிறார்களே... இதனால் பாதிப்பு ஏற்படுமா?
சிறு வயதிலேயே இப்படிச் செய்தால் சினைப்பையில் ரத்த ஓட்டம் குறைந்து போய், சினைப்பை தளர்வடைய ஆரம்பிக்கும். இதனால் 35 வயதுக்குள் மெனோபாஸ் வந்துவிடும். எலும்புத் தேய்வு, மூட்டுவலி, எலும்பு முறிவு என தொடர்ச்சியாக அவஸ்தைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
கருப்பையை எடுத்த உடனே தசைப்பைகள் தொய்வடைய ஆரம்பிப்பதால், சிறுநீர் பையும் கீழிறங்கும். இதன் காரணமாக தானாகவே சிறுநீர் வெளியேறும் பிரச்னை உருவாகி விடும். அதனால் முடிந்த அளவு சிறுவயதில் கருப்பையை அகற்றாமல் இருப்பது நல்லது.
கருத்துரையிடுக