கோலிவுட்டில் ஜொலிக்க வரும் துவாரா

மாஸா, கிளினிக் பிளஸ் உள்ளிட்ட பிரபல விளம்பர படங்களில் நடித்த துவாரா இயக்குனர் விஜய் இயக்கும் ‘சைவம்’ படத்தின் மூலம்
நடிகையாக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஏற்கெனவே, காஞ்சிவரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ‘சைவம்’ படத்தில் நாசரின் மகன் பாஷாவின் ஜோடியாக நடிக்கிறார். 

துவாரா குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, துவாரா ஒரு உற்சாகத்தின் குவியல், திறமைகளின் சங்கமம், அவர் இளம்வயது ஸ்ரீதேவியை நினைவுபடுத்துகிறார். சினிமாவை பற்றிய அவரது ஞானம், கேமரா கோணங்கள் பற்றிய அவரது தொழில்நுட்ப அறிவு, பின்னணியில் இருந்து அவருக்கு தமிழ் வசனங்கள் கற்று கொடுக்க அவசியம் இல்லாத அவரது புத்தி கூர்மை ஆகியபை திறமைக்கு ஒரு கட்டுப்பாடு இல்லை என்பதை நிரூபிக்கிறது. துவாராவுக்கு திரை உலகில் பெரிய எதிர்காலம் உண்டு என்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget