தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை. தினம்தினம் பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங், வன்கொடுமை, கொலை
உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் போதிய பாதுகாப்பு இன்மை மற்றும் கடுமையாக தண்டனை இல்லாததுமே ஆகும். பெண்கள் தனியாக போகும் போது ஏதாவது பிரச்சனை வந்தால் பெண்கள் தங்களை காத்துக் கொள்ள முன்னொச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட நிலைமை வந்தால் எப்படி பெண்கள் தம்மை தற்காத்துக் கொள்ளலாம்... நள்ளிரவில் பெண்கள் தனியாக ஆட்டோ,டாக்சி ஏற நேர்ந்தால் என்ன செய்வது? ஆட்டோவில் ஏறுவதற்கு முன்பாக அதனுடைய ரெஜிஸ்ட்ரேசன் நம்பரை குறித்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய வீட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ தொடர்பு கொண்டு டிரைவருக்கு புரியும் விதத்தில் அவரை பற்றியும், ஆட்டோ பற்றிய விவரங்களையும் தெரிவித்து விடுங்கள். உங்கள் தொலைபேசி அழைப்பை யாரும் எடுக்காவிட்டாலும் கூறுவது போல் நடிக்கவாவது செய்யுங்கள்.
இதன் மூலம் ஆட்டோ டிரைவர் தான் ஏதேனும் தவறாக நடக்க முயற்சித்தால் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்துகொள்வார். அவரே உங்களுக்கு பாதுகாப்பாகவும் மாறி விடுவார்..
ஒட்டுநர் வேறு நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு போக வேறு வழியாக அல்லது உங்களுக்கு தெரியாத பாதையில் சென்றாலும் உடனே உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். மேலும் அவசர போலீஸ் நம்பரை வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே போலீசை தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக