பிரியாணி அவஸ்தையில் காஜல் அகர்வால்

காஜல் அகர்வால், கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறார். ஆனாலும், ஐதராபாத்துக்கு வரும்போதெல்லாம், அங்குள்ள
பிரியாணி வாசனை, அவரது மூக்கை துளைப்பதால், கட்டுப்பாட்டை மீறி,பிரியாணியை புல்கட்டு கட்டி விடுவாராம்.இதனால், அவரின் உடல் எடை, எக்குத் தப்பாகஅதிகரித்து விடுகிறது. வேறுவழியில்லாமல், ஜிம்மில், மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்து, எடையை குறைத்து உள்ளார். 'சில நிமிட நாக்கு சுவைக்காக, மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்து, அவஸ்தை பட வேண்டிஉள்ளது' என, புலம்புகிறாராம், காஜல்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget