கர்ப்ப காலமும் மார்பகப் புற்றுநோயும்

கர்ப்பிணிப் பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 2 சதவிகிதம் உள்ளது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், அறுவையின்
மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றிவிட்டு நல்ல முறையில் பிரசவிக்கச் செய்யலாம். ரேடியேஷன் கொடுக்கப்படுவதால் பிரசவத்துக்குப் பிறகு அவர்கள் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. 

மார்பகத் திசுக்கள், மார்பகப் பகுதியில் மட்டுமே இருப்பதில்லை. அது சில சமயங்களில் அக்குள் பகுதியிலும் இருக்கலாம். சில பெண்கள் திடீரென கை மற்றும் அக்குள் பகுதியில் உடை இறுக்குவதாக உணரலாம். அது அக்குள் பகுதியில் உள்ள கட்டியின் காரணமாக இருக்கலாம். 

எனவே அப்படி ஏதாவது தெரிந்தால் சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். அல்லது மருத்துவரை பாருங்கள். புற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதில் கேரட்டிற்கு முக்கிய பங்குண்டு. கேரட்டில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகமுண்டு. எனவே அடிக்கடி உணவில் கேரட்டை சேர்த்து கொள்வது நல்லது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget