உலகளாவிய மெமரி ஸ்டோரேஜ் தயாரிப்பாளரான சாண்டிஸ்க் நிறுவனம் ரூ.51,990 விலையில் சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC கார்டை
உருவாக்கியுள்ளது. இந்த கார்டு ஹைய் ரெசல்யூசன் 4K வீடியோகளை படம்பிடிக்க பயனுள்ள வகையில் ஒரு வினாடிக்கு 90MB டேடாக்களை ரைட் செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC கார்டு செப்டம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டது, ஆனால் அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை அன்று சந்தையில் தொடங்கப்பட்டது.
ஏற்கனவே சாண்டிஸ்க் நிறுவனம் மொபைல் போனில் பயன்படுத்தும் வகையில் 64GB வரை மைக்ரோ SD கார்டு ரூ.9,700 விலையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC கார்டு 4K அல்ட்ரா ஹை டெஃபனிஷன் (UHD), 1080 (FHD) வீடியோக்களை படம்பிடிக்கும் வீடியோகிராஃபர்கள் மற்றும் அதிவேக முறையில் புகைப்படங்களை பிடிக்கும் புகைப்படக்காரர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC UHS-I கார்டு 90MB/s வரை பரிமாற்ற வேகங்கள் மற்றும் 95MB/s வரை எழுதும் வேகங்கள் வழங்க முடியும் என்று கூறுகிறது. கூடுதலாக, கார்டு டேம்பரேசர் புரூப், வாட்டர் புரூப், எக்ஸ்ரே புரூப் மற்றும் ஷாக் புரூப் ஆகிய கடுமையான நிபந்தனைகளில் வேலை செய்ய சோதனைகளை நடத்தினர். அதனால் இந்த 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC UHS-I கார்டு டேம்பரேசர் புரூப், வாட்டர் புரூப், எக்ஸ்ரே புரூப் மற்றும் ஷாக் புரூப் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது லைஃப்டைம் லிமிடெட் வாரன்டி கொண்டுள்ளது மற்றும் தற்செயலாக நீக்கப்பட்ட படங்களை மீட்டெடுப்பதற்கு RescuePRO டீலக்ஸ் டேடா ரெகவரி சாஃப்ட்வேர் ஆதரவும் உள்ளது.
அனைத்து SDXC மற்றும் SDXC-I (UHS-I) செயல்படுத்தப்படும் ஹோஸ்ட் சாதனங்களில் பிரச்சினைகள் இல்லாமல் அட்டையை பயன்படுத்த முடியும். மேலும், 64GB சாண்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் புரோ SDXC UHS-I கார்டு அம்சங்கள், கிளாஸ் 10 மற்றும் UHS ஸ்பீடு க்ளாஸ் 3 (U3) மதிப்பீடுகள் கொண்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் புரோ SDXC UHS-I மெமரி கார்டில் மேலும் 128GB மற்றும் 256GB வகைகளில் கிடைக்கிறது, ஆனால் ஆச்சரியப்படும்படியாக சாண்டிஸ்க் இன்னும் விலை விவரங்களை வெளியிடவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் அதே கார்டில் 1000 மடங்கு வரை ஸ்டோரேஜ் அதிகரித்துள்ளதாக (512 MB to 512 GB) நிறுவனம் கூறியுள்ளது.

கருத்துரையிடுக