வெகுநாட்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து எதிர்பார்த்த லூமியா 730 (இரண்டு சிம்) மற்றும் லூமியா 735 ஆகிய இரு
மொபைல் போன்கள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. இரண்டிலும் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வை ஆங்கிள் கேமரா முன்புறமாகத் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்பி எனப்படும் தானாகவே தன்னை போட்டோ எடுத்துக் கொள்பவர்கள், தெளிவான நல்ல ரெசல்யூசனுடன் கூடிய போட்டோவினை எடுத்துக் கொள்ள முடியும். இவற்றின் பின்புறம் இயங்கும் கேமரா 6.7 மெகா பிக்ஸெல் திறனுடன், எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு 1080பி வீடியோ பதிவிடும் வசதியுடன் இயங்குகிறது. ஆட்டோ போகஸ் வசதியும் தரப்பட்டுள்ளது.
இவற்றின் திரை 4.7 அங்குல எச்.டி. கருப்பு OLED டிஸ்பிளே கொண்டவையாக உள்ளன. சூப்பர் சென்சிடிவ் டச் என்னும் தன்மையினைக் கொண்ட தாக இவை அமைந்துள்ளன. இந்த இரண்டு மாடல் போன்களிலும் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ஸ்நாப் ட்ரேகன் 400 ப்ராச சர், விண்டோஸ் போன் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. இரண்டிலும் லூமியா டெனிம் அப்டேட் தரப்பட்டுள்ளது.
லூமியா 730 டூயல் சிம் இயக்கம் கொண்ட து. இரண்டு போன்களிலும் 1 ஜி.பி. ராம் மெமரி, ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி., தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., (லூமியா 735 மட்டும்) (அடுத்த மாடலில் 3ஜி), புளுடூத் 4.0., ஜி.பி.எஸ்., என்.எப்.சி., ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இவற்றில் உள்ள பேட்டரிகள் 2,400 mAh திறன் கொண்டவை.
பச்சை, ஆரஞ்ச், டார்க் கிரே மற்றும் வெள்ளை வண்ணங்களில் இவை வெளியாகின்றன. விற்பனைக்கு வரும்போது சரியான விலை தெரிய வரும். உத்தேசமாக இவற்றின் விலை ரூ.15,800 என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக