சமூக இணைய தளங்களை ஆக்கரமிக்கும் இந்தியர்கள்

இணையத்தில் இயங்கும் பயனாளர்களாக, இந்தியாவில் தற்போது 24.32 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 10.6 கோடி பேர், சமூக இணைய
தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்திய ஜனத்தொகையுடன் இதனை ஒப்பிடுகையில், 19 சதவீதம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளது தெரிகிறது. 2012ஆம் ஆண்டில், இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை 13.7 கோடியாக மட்டுமே இருந்தது (சமுதாய தளங்களில் 6 கோடி மட்டுமே) என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பல கோணங்களில் திரட்டப்பட்ட தகவல்கள், இந்த எழுச்சிக்குக் காரணம் மொபைல் போன் வழி இணையப் பயன்பாடே என்று தெரிகிறது. சில தகவல்களை இங்கு காணலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget