அமு என்ற ஒரே படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் சோனாலி போஸ். பெங்காலியை சேர்ந்த பெண் இயக்குனர். அமு, 7
தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றது. இவரின் அடுத்த படமான மார்க்கரிட்டா வித்ய ஸ்ட்ரா என்ற படம் கடந்த 8ந் தேதி வெளிவந்து பாராட்டுகளை குவித்துக் கொண்டிருக்கிறது. டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றிருக்கிறது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஒருவனை காதலித்து அவனோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிற கதை. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவராக கல்கி கோச்சலின் நடித்துள்ளார். அவருக்கு நம்பிக்கையூட்டும் பெண்ணாக ரேவதி நடித்துள்ளார். இவர்கள் தவிர ஷியான் குப்தாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது.

கருத்துரையிடுக