5. அஞ்சான் : சென்ற வார இறுதியில் (செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14 வரை) அஞ்சான் சென்னையில் 1.3 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப்
பிடித்துள்ளது. செப்டம்பர் 14 ஞாயிறுவரை இதன் சென்னை மாநகர வசூல் 4.8 கோடிகள்.
4. பர்மா : சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 5 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மிகச்சுமாரான வசூல்.
3. சலீம் : சென்ற வார இறுதியில் விஜய் ஆண்டனியின் சலீம் 12 லட்சங்களை வசூலித்து 3 -வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஞாயிறு வரை இதன் சென்னை வசூல் 1.52 கோடி.
2. வானவராயன் வல்லவராயன் : கிருஷ்ணா நடித்துள்ள இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் ஓபனிங் வசூல் 31.5 லட்சங்கள். சுமாரான வசூல்.
1. சிகரம் தொடு : விக்ரம் பிரபுவின் நான்காவது படம். முதல் மூன்று படங்களும் வெற்றி பெற்ற நிலையில் நான்காவது படமும் ஓபனிங் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னை மாநகரில் மட்டும் 77.6 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

கருத்துரையிடுக