பெண்களுக்கென்றும், ஆண்களுக்கென்றும் தனித்தனி வடிவங்களில் பல்வேறு டிசைன்களில் காலணிகள் கிடைக்கின்றன. மிருகங்களின்
தோலில் செய்யப்படும் காலணிகள் நீடித்து உழைக்க கூடியது. ஆனால் ஒரு சிலருக்கு அவைகளால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
கவனிக்காமல் விட்டால் கால்கள் புண்ணாகிவிடும். ஒருவருடைய காலணி சரியில்லை என்பதை அவரது முகத்தை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். உடலுக்கு பொருத்தமான காலணிகளை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். ஒருவருக்கும் பொருந்தும் காலணி இன்னொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.
காலின் அமைப்பு உடலின் எடையை பொருத்தது. எவ்வளவு அழகான காலணியாக இருந்தாலும் காலில் போட்டு கொஞ்சம் தூரம் நடந்து பார்க்க வேண்டும். எந்த வகையான உடையானலும் காலணி இல்லாமல் அலங்காரம் முழுமையடையாது.
நாம் அணியும் உடைக்கேற்ற காலணிகள் நமது அழகையும் மேம்படுத்தி காட்டுகின்றன. கருப்பு நிற முழு நீள அனார்கலி உடைக்கு சிவப்பு நிற ஷூ பொருத்தமாக இருக்கும். இளம்பச்சை நிற உடைக்கு கரும்பச்சை காலணி அழகாக காட்சியளிக்கும். மஞ்சள், ரோஸ் நிற உடைகளுக்கு அதே நிற காலணிகள் பொருந்தும்.
குள்ளமாக இருப்பவர்கள் சற்று தடிமனான காலணிகளை அணியலாம். அகலமான கால்களுக்கு டிசைன் போட்ட காலணிகள் சிறந்தது. கால்களை பெரிதாகக்காட்ட பெரிய காலணிகள் வாங்கக்கூடாது. அது நடக்க அசபுகரியமாக இருக்கும். அடர்ந்த நிறம் கொண்ட காலணிகளை அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
காலணிகளை அழகுபடுத்தும் கலை இப்போது அதிகரித்து வருகிறது. சிறுமணிகள், பூக்கள், ஜரிகை வேலைப்பாடுகளுடன் அழகுபடுத்துகிறார்கள். அத்தகைய காலணிகள் பெண்களை அதிகம் கவர்ந்து ஈர்க்கிறது.
பெண்களும், குழந்தைகளும், சிறுவர்களும் அணிந்திருக்கும் உடைகளுக்கு பொருத்தமாக காலணி அணிந்தால் மிக அழகாக இருக்கும். ஆனால் அஇதில் அழகைவிட சவுகரியம் முக்கியம் என்பதை உணர வேண்டும்.

கருத்துரையிடுக