சனி பெயர்ச்சி 2014

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும்
தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்...

சனி செவ்வாய் ராசியில் குருவின் நட்சத்திரமான விசாகத்தில் செல்வதால் இந்தியா தொழில் துறையில் புதிய உச்சத்தை தொடும்...பொருளாதாரம் உயரும்...ஏற்றுமதி,இறக்குமதி சிறப்பாக இருக்கும்....நாட்டின் பலம் அதிகரிக்கும்..


பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !
1-mesha-rasi  2-rishaba-rasi  3-mithuna-rasi  4-Kadaga-rasi
5-simma-rasi  6-kanni-rasi  7-thula-rasi  8-viruchiga-rasi
9-danusu-rasi  10-makara-rasi  11-kumba-rasi  12-meena-rasi
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget