எலும்பு தேய்மானத்தை தடுப்பது எப்படி

பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசாரியாக பாதிகாலம் வலியால் அவதியுறுகிறார்கள். குழந்தை பேறு என்ற தனித்தன்மை இருப்பதால்
இயற்கை நியதியாக பெண்களுக்கு வலி தாங்கும் சக்தி சற்று கூடுதலாக அமைந்துள்ளது. 

இருப்பினும் உச்சி முதல் பாதம் வரை வலி உண்டாக்ககூடிய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது. மாதவிடாய் நின்று போன பிறகு பெண்களுக்கு எலும்பு அடர்த்தி தேய்மானம் தொடங்கிவிடும். 

சாதாரணமாக ஏற்படும் இந்த தேய்மானத்தை துரிதப்படுத்தும் நோய் தான் “ஆஸ்டியோ பொரோசிஸ்’ என்று வழங்கப்படுகிறது. சாதாரணமாக உடம்பின் எழும்புகளில் உருவாக்கமும், அழிவும் நடந்து கொண்டே இருக்கும். 

இதில் சமமின்றி போகும்போது, ஆஸ்டியோ பொரோசிஸ் ஏற்படுகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியம் அதிகம். ஆனால் இந்த இடர்பாட்டை குறைக்க பல வழிகள் உண்டு.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget