கூகுள் நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்ட்ராய்ட் ஒன் சிஸ்டத்துடன் கூடிய முதல் ஸ்மார்ட் போனை
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கான்வாஸ் ஏ1 (Canvas A1) என்ற பெயருடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,499. இதில் 4.5 அங்குல அளவில் FWVGA டிஸ்பிளே கொண்ட திரை உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட் கேட். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமரா இணைக்கப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேன் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம்.
இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1,700 mAh திறன் கொண்டது.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வரும் இந்த மாடல் போனை அமேஸான் டாட் இன் வணிகத் தளத்தின் வழியாக வாங்கிக் கொள்ளலாம். ஸ்டேட் பேங்க் கார்ட்கள் வழியாக வாங்கினால் 10% பணம் திரும்பக் கிடைக்கும். ஏர்டெல் நிறுவனம் ஆறு மாதங்களுக்கு இலவசமாக டேட்டா பெற்றுக் கொள்ளும் வசதியைத் தருகிறது. இந்த போன் வாங்கும், 1,610 அதிர்ஷ்டசாலிகளுக்கு, ரூ.10,000 மதிப்புள்ள பரிசு அட்டைகள் வழங்கப்படுகின்றன.

கருத்துரையிடுக