சமீபத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் ஹேப்பி நியூ இயர். பராகான் இயக்கி இருந்த
இப்படம் வசூல் சாதனை செய்து கொண்டு இருக்கிறது. இப்படத்தில், சமீபத்தில் பிறந்த ஷாரூக்கானின் மூன்றாவது மகனான அப்ராம் ஒரு சிறிய ரோலில் தலைக்காட்டினார். ஹேப்பி நியூ இயரில் அப்ராம் தோன்றியதற்கு செம ரெஸ்பான்ஸ். அவருக்கு போனிலும், டுவிட்டரிலும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள் வருவதாக ஷாரூக் கூறியுள்ளார். அதில் தீபிகா சொல்லிய வாழ்த்து அவருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் தீபிகா, அப்ராம் உடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இந்த தகவலை ஹேப்பி நியூ இயர் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் தெரிவித்தார் ஷாரூக்கான்.

கருத்துரையிடுக