சந்தானத்தின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது அவர் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அவர் எப்போது கால்சீட் கொடுக்கிறாரோ அப்போது வரை
ஹீரோக்கள் காத்திருக்க வேண்டும். அதோடு அந்த காலகட்டத்தில் காமெடி கதைகளே அதிகமாக வெற்றி பெற்று வந்ததால், தாங்கள் பேசி நடிக்கும் காமெடி காட்சிகளுக்கான வசனங்களைகூட சந்தானத்திடம்தான் கேட்டு வாங்கி வந்தனர் ஆர்யா உள்ளிட்ட ஹீரோக்கள்.
அதோடு, சந்தானம் நடித்திருந்தால் அந்த படங்களில் வியாபாரமே பெரிய அளவில் இருந்தது. அதனால் ஏற்பட்ட உற்சாகத்தில் தனது பெயருக்கு முன்பு காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டார் சந்தானம். முன்னதாக அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியிடமும் அனுமதி கேட்டார். அவரோ, சூப்பர் ஸ்டார் பட்மென்ன ரஜினிகாந்துக்கு மட்டும்தான் என்று பட்டாவா போட்டிருக்கிறேன். யார் வேண்டுமானாலும யூஸ் பண்ணிக்கொள்ளலாமா என்றும் சந்தானத்திடம் சொன்னார்.
அதனால் சில படங்களில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்றும் டைட்டீல் கார்டு இடம்பெற்றது. ஆனால், அப்படி அவர் போடத்தொடங்கியதில் இருந்தே அவரது மார்க்கெட் ஆட்டம் காணத் தொடங்கியது. அதனால் இப்போது அந்த பட்டத்தை வெறுக்கிறார் சந்தானம். டைட்டீல் கார்டில் வெறும் சந்தானம் என்று மட்டும போடுங்கள் என்கிறாராம்.
ஆனால், அவரது அபிமானிகளோ, காமெடி சூப்பர் ஸ்டார் இல்லேன்னா என்ன நகைச்சுவை திலகம் என்று போட்டுக்கொள்வோம் என்கிறார்களாம். இருப்பினும், இபபோதைக்கு எந்தவித ஆர்ப்பாட்டமும் வேண்டாம். விட்ட மார்க்கெட் பிடித்த பிறகு அதுபற்றி யோசிக்கலாம் என்று கூறியிருக்கிறாராம்

கருத்துரையிடுக