விஜய்சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா நடித்துள்ள படம் வன்மம். எல்லா பணிகளும் முடிந்துவிட்ட இந்தப் படம் நவம்பர் 21ந் தேதி வெளிவருகிறது.
"இது இரு நண்பர்களின் இடையே வந்து விழுந்த ஒரு வார்த்தையால் நிகழும் சம்பவங்களை கொண்ட படம்" என்கிறார் இயக்குனர் ஜெய்கிருஷ்ணா. அவர் மேலும் கூறியதாவது:இது நட்பின் இன்னொரு முகத்தை சொல்கிற படம். விஜய் சேதுபதியும், கிருஷ்ணாவும் உயிருக்கு உயிரான நண்பர்கள். ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கில் ஒருவர் ஒரு வார்த்தையை உதிர்க்க அந்த வார்த்தையே அவர்கள் வாழ்க்கையை துரத்துகிற கதை. கிருஷ்ணா ஜாலியான இளைஞராகவும், விஜய் சேதுபதி சீரியசான கேரக்டரிலும் நடித்துள்ளனர்.
படத்தில் பக்காவான வில்லேஜ் பொண்ணு கேரக்டருக்கு ஆள் தேடிய போது கிடைத்தவர் சுனைனா. வேறு சில நடிகைகளை நாங்கள் முடிவு செய்து வைத்திருந்தாலும் ஹீரோக்களின் கால்ஷீட் கொடுத்த தேதியில் அவர்கள் கால்ஷீட் கிடைக்கவில்லை. இதனால் சுனைனான தேர்வு செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி பகுதியில் பெண்கள் பாவாடை கட்டித்தான் குளத்தில் குளிப்பார்கள். அதேபோல சுனைனாவை ஒரு பாடல் காட்சியின் லீடுக்காக குளிக்க சொன்னோம். கிருஷ்ணாவும் உடன் நடிப்பதால் மிகவும் பயந்தார். நடிக்க மறுத்தார். அதன் பிறகு அங்குள்ள பெண்கள் குளிப்பதை அவரை அழைத்துச் சென்று காட்டி கன்வீஸ் பண்ணி நடிக்க வைத்தோம். அவரது பயம் காரணமாக காட்சியின் நீளத்தை கூட கணிசமாக குறைத்து விட்டேன் என்கிறார் இயக்குனர் ஜெயகிருஷ்ணா.

கருத்துரையிடுக