சர்வதேச அளவில் பல மொழிகளில் திரைப்படம் உருவாகிறது. அத் திரை படத்தின் நுட்பங்களை அனைவரும் கண்டு களிக்க உலக திரைப்பட விழாவுக்கு அனுப்புகின்றனர். உலக முழுவதும் டாப் 10 மதிப்புமிக்க திரைப்பட விழாக்களை பட்டியலிட்டுள்ளோம்.
10. ரெயின்டேன்ஸ் திரைப்பட விழா

9. சான் பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழா

8. மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா

7. பெர்லின் சர்வதேச திரைப்பட விழா

6. ஹாங்காங் சர்வதேச திரைப்பட விழா

5. அன்னெசி சர்வதேச அனிமேஷன் திரைப்பட விழா

4. சண்டேன்ஸ் திரைப்பட விழா

3. டொரோண்டோ திரைப்பட விழா

2. கேன்ஸ் திரைப்பட விழா

1. வெனிஸ் திரைப்பட விழா

கருத்துரையிடுக