பிரபலமான டாப் 10 பெண் விளையாட்டு கதாபாத்திரங்கள்

கற்பனை விளையாட்டு உலகில் பெரும்பாலும் ஆண்களே ஆதிக்கம் பெற்று இருக்கின்றனர். எனினும் சில பெண் கதாபாத்திரங்கள் நமது மனதை
விட்டு மறக்காமல் இருக்கிறது. இந்த டிஜிட்டல் உலகில் வசீகரம், வலிமை, துணிவு மற்றும் திறமை கொண்ட  சில மிரட்டலான பெண் கதாபாத்திரங்கள் அனைவரையம் கட்டிப்போடுகிறது. இந்த பாத்திரங்கள் உண்மையான கதாநாயகிகளை பிரதிபளிப்பதாக உள்ளது. தற்போது பிரபலமான டாப் 10 பெண் கதாபாத்திரங்களை வரிசை படுத்தியுள்ளோம்.


1. கோர்டனா from ஹலோ,
2. லாரா கிராஃப்ட் From டாம் ரைடர்
3. சான்-லி From ஸ்ட்ரீட் ஃபைட்டர்,
4. ஜில் வேலன்டைன், From ரெசிடென்ட் ஈவில்
5. ஃபெய்த் கான்னர்ஸ் From மிரர்'ஸ் எட்ஜ்
6. க்ளெமைண்டைன், From வாக்கிங் டெட் 
7. அவிலினே டி கிரான்ட்ப்ரே, From அசாசின்ஸ் க்ரீட்
8. கொனோகோ, From ஓனி
9. ஜேட், From பியாண்ட் குட் & ஈவில்
10. அல்யக்ஸ் வான்ஸ், From ஹால்ப் லைப் 2
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget