பேபி மூன் அவசியமா

• சிலருக்கு கர்ப்பகாலத்தில் பயணம் என்றால் பயமாகவும், அலர்ஜியாகவும் இருக்கும். அவர்கள் தவிர்த்திட வேண்டும். 


• பயணிக்கவேண்டாம் என்று டாக்டர் கூறியிருந்தால் தவிர்த்திடுங்கள். 

• கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் பயணம் தேவையில்லை. 

• மிகுந்த முரண்பாடுகளைகொண்ட தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் இடங்களுக்கும், செங்குத்தான மலைப்பகுதிகளுக்கும் பயணம் செல்ல வேண்டாம். 

பேபிமூன் பயணத்திற்கு ஏற்ற கர்ப்ப காலம் எது?

- 18 முதல் 24-வது வாரத்திற்குள் பேபிமூன் மேற்கொள்ள வேண்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget