தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய பருப்புக்கீரை - 1 கப்,
தோசை அல்லது இட்லி மாவு - 2 கப்,
பச்சை மிளகாய் விழுது - சிறிது,
இஞ்சி - சிறிதளவு, எண்ணெய் - 1/2 கப்.
செய்முறை
சிறிது எண்ணெயில் நறுக்கிய கீரையை வதக்கி எடுத்து ஆறவிடவும் (சூடாகக் கலந்தால் மாவு கட்டி தட்டும்). கீரை ஆறியதும் மாவில் சேர்த்து, பச்சை மிளகாய் விழுது, துருவிய இஞ்சி, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

கருத்துரையிடுக