உலகிலுள்ள உள்ள டாப் 10 பழமையான பல்கலைக் கழகங்கள்

10. வல்லதோளிட் பல்கலைக்கழகம் (வல்லதோளிட், ஸ்பெயின், 1241 இல் நிறுவப்பட்டது)

9. சியன்னா பல்கலைக்கழகம் (சியன்னா, இத்தாலி, 1240 இல் நிறுவப்பட்டது )
8.  துலூஸ் பல்கலைக்கழகம் (துலூஸ், பிரான்ஸ், 1229 இல் நிறுவப்பட்டது)
7. யுனிவர்சிட்டி ஆப் நேபிள்ஸ் ஃபெடரிகோ II (நேபிள்ஸ், இத்தாலி, 1224 இல் நிறுவப்பட்டது ) 
6. படுவா பல்கலைக்கழகம் (படுவா, இத்தாலி, 1222 இல் நிறுவப்பட்டது ) 
5. சாலமன்கா பல்கலைக்கழகம் (சாலமன்கா, ஸ்பெயின், 1218 இல் நிறுவப்பட்டது)
4. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து, 1209 இல் நிறுவப்பட்டது)
3. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து, 1167 இல் நிறுவப்பட்டது)
2. பாரிஸ் பல்கலைக்கழகம் (பாரிஸ், பிரான்ஸ், 1150 இல் நிறுவப்பட்டது ) 
1. போலோக்னா பல்கலைக்கழகம் (போலோக்னா, இத்தாலி, 1088 இல் நிறுவப்பட்டது ) 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget