2015 ஆங்கில புத்தாண்டு மேஷ இராசி, கன்னி லக்கினம், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார்.
இதனால் அன்னிய தேசங்களில் மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும். 3-ம் இடத்தில் சனி உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும். கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் குறையும். ஆன்மிகம் வளரும். மேஷத்தில் சந்திரனும், மகரத்தில் செவ்வாயும் அமைந்து செவ்வாய், சந்திரனை பார்வை செய்வதால் சில அரசியல் பிரமுகர்களுக்கு சோதனை கட்டமாகவும், இயற்கை சீற்றம் வரவும் வாய்ப்புண்டு. பொதுவாக கேந்திரத்தில் புதன், சூரியன் இணைந்து, “புத ஆதித்தியாய யோகம்” அடைந்ததால், கல்விதுறை பெரும் முன்னேற்றம் அடையும். உணவு பொருட்களின் விலை கூடுதலாகும். அன்னியர்களின் அத்துமீறல் அடங்கிவிடும். இந்த புத்தாண்டு மகிழ்ச்சியான, எழுச்சியான புத்தாண்டாக இருக்கும்.
இந்த ஆங்கில புத்தாண்டு வியாழக்கிழமையில் பிறப்பதால், காலையில் முதலில் விநாயகரை வணங்குங்கள். அத்துடன் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவையும், குரு பகவானையும் பிராத்தனை செய்து வணங்குங்கள். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். புத்தாண்டு தினத்தன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாக இருந்தால் நல்லது. காரணம், இனிப்பு தெய்வ வழிபாட்டுக்கு விசேஷமானது. அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் கிடைக்கும். அதேபோல மஞ்சள், குங்குமத்தையும் வாங்குங்கள். இல்லத்தில் மங்களங்கள் பெருகும். உங்கள் பிராத்தனை அனைத்தும் இந்த 2015-ம் ஆங்கில புத்தாண்டு வருடத்தில் நிறைவேறும். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுங்கள்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இனி ஒவ்வோரு இராசி அன்பர்களின் 2015-ம் ஆண்டு பலன்களை பார்ப்போம். அத்துடன் ஒவ்வோரு இராசி அன்பர்களுக்கான தடைகளை நீக்கி நன்மமையை பெருக செய்யும் பரிகாரங்களை பற்றியும் அறியலாம்.
New Year Rasi Palangal 2015 Mesham,2015 New Year Rasi Palan Mesha Rasi,Aries Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 மேஷம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Rishabam,2015 New Year Rasi Palan Reshaba Rasi,Taurus Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 ரிஷபம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Midhunam,2015 New Year Rasi Palan Methuna Rasi,Gemini Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 மிதுனம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Katagam,2015 New Year Rasi Palan Kataka Rasi,Cancer Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 கடகம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Simham,2015 New Year Rasi Palan Simma Rasi,Leo Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 சிம்மம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Kanni,2015 New Year Rasi Palan Kanni Rasi,Virgo Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 கன்னி,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Thulam,2015 New Year Rasi Palan Thula Rasi,Libra Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 துலாம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Vrichigam,2015 New Year Rasi Palan Virchika Rasi,Scorpio Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 விருச்சிகம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Dhanur,2015 New Year Rasi Palan Dhanusu Rasi,Sagittarius Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 தனுசு,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Makaram,2015 New Year Rasi Palan Magara Rasi,Capricorn Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 மகரம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Kumbam,2015 New Year Rasi Palan Kumba Rasi,Aquarius Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 கும்பம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015,New Year Rasi Palangal 2015 Meenam,2015 New Year Rasi Palan Meena Rasi,Pisces Horoscope 2015 Astrology Predictions,புத்தாண்டு ராசி பலன்கள் 2015 மீனம்,2015 New Year Rasi Palan All Rasi Palan,Tamil Horoscope 2015,Rasi Palan 2015,புத்தாண்டு ராசி பலன்கள் 2015,புத்தாண்டு பலன்கள் 2015, ஆங்கில புத்தாண்டு 2015, ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2015,ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2015
இதனால் அன்னிய தேசங்களில் மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும். 3-ம் இடத்தில் சனி உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும். கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் குறையும். ஆன்மிகம் வளரும். மேஷத்தில் சந்திரனும், மகரத்தில் செவ்வாயும் அமைந்து செவ்வாய், சந்திரனை பார்வை செய்வதால் சில அரசியல் பிரமுகர்களுக்கு சோதனை கட்டமாகவும், இயற்கை சீற்றம் வரவும் வாய்ப்புண்டு. பொதுவாக கேந்திரத்தில் புதன், சூரியன் இணைந்து, “புத ஆதித்தியாய யோகம்” அடைந்ததால், கல்விதுறை பெரும் முன்னேற்றம் அடையும். உணவு பொருட்களின் விலை கூடுதலாகும். அன்னியர்களின் அத்துமீறல் அடங்கிவிடும். இந்த புத்தாண்டு மகிழ்ச்சியான, எழுச்சியான புத்தாண்டாக இருக்கும்.
இந்த ஆங்கில புத்தாண்டு வியாழக்கிழமையில் பிறப்பதால், காலையில் முதலில் விநாயகரை வணங்குங்கள். அத்துடன் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவையும், குரு பகவானையும் பிராத்தனை செய்து வணங்குங்கள். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். புத்தாண்டு தினத்தன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாக இருந்தால் நல்லது. காரணம், இனிப்பு தெய்வ வழிபாட்டுக்கு விசேஷமானது. அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் கிடைக்கும். அதேபோல மஞ்சள், குங்குமத்தையும் வாங்குங்கள். இல்லத்தில் மங்களங்கள் பெருகும். உங்கள் பிராத்தனை அனைத்தும் இந்த 2015-ம் ஆங்கில புத்தாண்டு வருடத்தில் நிறைவேறும். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுங்கள்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இனி ஒவ்வோரு இராசி அன்பர்களின் 2015-ம் ஆண்டு பலன்களை பார்ப்போம். அத்துடன் ஒவ்வோரு இராசி அன்பர்களுக்கான தடைகளை நீக்கி நன்மமையை பெருக செய்யும் பரிகாரங்களை பற்றியும் அறியலாம்.
பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !
கருத்துரையிடுக