கருமுட்டை வங்கிகள் பற்றி தெரியுமா

ஒரு பெண் தனது ஆரோக்கியமான இளம் வயதில் தனது கருமுட்டைகளை உறைய வைத்துவிட்டுச் சில ஆண்டுகள் கழித்துத் தனது உடல்நிலை
மற்றும் குடும்பநிலை சாதகமாக அமையும்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். 

வயதாக வயதாகப் பெண்களின் முட்டைகளில் குரோமோசோம்கள் குறைபட்டவையாக ஆகிவிடும். இதைத் தவிர்ப்பதற்காக இளம் பெண்கள் திருமணமானவுடன் தமது கரு முட்டைகளை எடுத்து முட்டை வங்கியில் டெபாசிட் செய்துவிடலாம். 

கணவருக்குப் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைத்து, குடும்பத்தின் பொருளாதார வசதி மேம்பட்ட பிறகு, அந்தக் கருமுட்டைகளைப் பயன்படுத்திப் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். 

வேலைக்குப் போகிற பெண்களுக்கு இது உதவியாக இருக்கும். பெண்களுக்குப் போட்டியாக, ஆண்களின் விந்தணுக்களைச் சேமிக்கும் வங்கிகளும் சில நாடுகளில் தோன்றியுள்ளன. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget