மேடைகளில், பிகினி உடையில் வலம் வருவது அருவருக்கத்தக்க நிகழ்வு என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். 2000ம் ஆண்டில்,
மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். பிகினி உடை குறித்து பிரியங்கா சோப்ரா கூறியதாவது, நல்லவேளை, மிஸ்வேர்ல்டு போட்டியில் நான் பங்கேற்றபோது, இந்த மாதிரி பிகினி உடை சுற்று எல்லாம் இல்லை. இதையே, நான் பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பீச் பகுதியிலேயோ அல்லது குளத்திலோ சூட்டிங் நடந்தால், அப்போது பிகினி உடை அணியலாம். அதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால், பொதுமேடையில், பிகினி உடையில் வலம் வருவது என்பது அருவருக்கத்தக்க செயல் என்று பிரியங்கா சோப்ரா கூறினார்.

கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.