கவர்ச்சி வெடியாகும் ஹன்சிகா

மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு என்ட்ரி கொடுத்த ஹன்சிகா, அதன்பிறகு நடித்த படங்களில் கவர்ச்சிகரமாக நடித்து குறுகிய காலத்தில்
ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதோடு, முன்னணி நடிகையாகவும் உருவெடுத்த அவர், நம்பர்-ஒன் நடிகையாகவும் முன்னேறினார். ஆனால், அவரது மார்க்கெட் நன்றாக சென்று கொண்டிருந்தபோது, வாலு படத்தில் கமிட்டானார்.

அதையடுத்து, சிம்புவுடன் ஹன்சிகாவுக்கு காதல் ஏற்பட, இப்படி இந்த மாதிரிதான் நடிகக வேண்டும் என்று அவருக்கு கண்டிசன் போட்டார் சிம்பு. அதனால் கவர்ச்சிக்கு கட்டுப்பாடு போட்டார் ஹன்சிகா. விளைவு, அவருக்கு தொடர்ந்து படம் கொடுத்து வந்தவர்களெல்லாம் வேறு ஹீரோயினிகள் பக்கம் திரும்பினர். இதனால் ஹன்சிகாவின் மார்க்கெட்டும் சரிந்தது.

அதையடுத்து, சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்டு மறுபடியும் தனது பழைய நண்பர்களுடன் இணைநது தனது பயணத்தை தொடங்கினார் ஹன்சிகா. இருப்பினும் மீண்டும் கிளாமராக நடிக்க அவருக்கு சரியான கதைகள் அமையவில்லை. ஆனால், இப்போது மீகாமன் படத்தில் இருநது மீண்டும் கிளாமர் ஹீரோயினியாக உருவெடுத்து நிற்கிறார் ஹன்சிகா.

அதோடு, புதிய படங்களில் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கிளாமரை வெளிப்படுத்துவதாகவும் டைரக்டர்களிடம் உத்தரவாதம் கொடுத்து வரும் ஹன்சிகா, தனது உடற்கட்டையும் கட்டுக்கோப்பாக்கும் பயிற்சிகளில் இடைவிடாமல் ஈடுபடடு வருகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget