செல்வி, செல்லமே, மகாபாரதம், உள்பட ஏராளமான தொடர்களில் நடித்திருப்பவர் தேவிப்பிரியா. அதோடு சினிமாவிலும் பல
படங்களில் நடித்திருக்கிறார். டி.வி சீரியல்களில் கலகலப்பான கேரக்டர்கள் மட்டுமின்றி, அழுகாச்சி கேரக்டர்களிலும் நிறையவே நடித்திருக்கிறார். சமீபத்தில் நாகா விஞ்ஞானி பார்த்தி நடித்து இயக்கிய விஞ்ஞானி படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருந்தார்.
சீரியல்களைப்பொறுத்தவரை டைட்டில் வேடங்களை விட கேரக்டர் ரோல்களில்தான் அதிகமாக நடித்திருக்கிறார் தேவிப்பிரியா. ஆனபோதும், இப்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் புதுமுக நடிகைகள் பலருக்கு இவர்தான ரோல் மாடலாக இருக்கிறாராம். அதுபற்றி சில இளவட்ட நடிகைகள் கூறும்போது, தேவிப்பிரியா எந்த வேடத்தில் நடித்தாலும் இயல்பாக இருக்கும்.
முக்கியமாக, அவர் மருமகளாக நடித்தால், அதற்கேற்ப தனது நடைஉடைகளை மாற்றிக்கொள்பவர், டயலாக்கிற்கு ஏற்ப முகபாவனைகளை அழகாக வெளிப்படுத்துவார். அதோடு அழுது நடிக்கிற காட்சிகளில் குடும்பத்திலுள்ள பெண்கள் பெரும்பாலும் எப்படி அழுவார்களோ அதை அப்படியே பிரதிபலிப்பார். அதனால், இப்போது எங்களுக்கு ஏதாவது அழுகாச்சி காட்சிகளில் நடிக்க வேண்டியதிருநதால் அவர் சில தொடர்களில் நடிதத காடசிகளைத்தான் மனதில் உள்வாங்கிக்கெண்டு நடிக்கிறோம்.
அதுமட்டுமின்றி, ரப் அண்ட் டப்பான கேரக்டர்கள் என்றால் ஒரு கம்பீரத்தன்மையை வெளிப்படுத்தியபடி அவரது ஆக்டிங் அப்படியே மாறி விடும். அந்தவகையில், டைரக்டர்கள் ஒரு பத்து சதவிகிதம் அந்த கேரக்டரைப்பற்றி சொன்னாலே போதும் மீதமுள்ள தொண்ணூறு சதவிகிதத்தை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தும் ஒரு யதார்த்தமான நடிகை தேவிப்பிரியா என்கிறார்கள்.

கருத்துரையிடுக