PG TRB தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியானது

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்டுகள் டிஆர்பி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு
மேனிலைப் பள்ளிகளில்  காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விளம்பரம் கடந்த நவம்பர் 7ம் தேதி வெளியானது.  அதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, விண்ணப்பித்துள்ள தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட்டுகளை டிஆர்பி தயாரித்துள்ளது. அவை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget