TNPSC GROUP - IV புவியியல் வினா விடை 46

1428. மரபுசார் வளம் என்பது

a) புவிவெப்பம் b) காற்று c) நீர் d) சூரிய வெப்பம்

a) 80° வடக்கு அட்சம், 50° மேற்கு தீர்க்கம் b) 50°
தெற்கு அட்சம், 50° மேற்கு தீர்க்கம் c) 50° வடக்கு அட்சம், 130° மேற்கு தீர்க்கம் d) 80° தெற்கு அட்சம், 130° மேற்கு தீர்க்கம்

1429. ஒரு வானூர்தி 80° வடக்கு அட்சரேகை, 50° கிழக்கு தீர்க்கரேகையில் மேலெழும்புகிறது. அந்த வானூர்தி பூமியின் மறுமுனையில் தரையிறங்குகிறது எனில் எங்கே தரையிறங்கும்.

1430. பாம்பன்பாலம் திறக்கப்பட்ட வருடம்

a) 1914 b) 1918 c) 1924 d) 1928

1431. பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (மில்லியன் கி.மீட்டரில்)

a) 111 b) 149 c) 168 d) 193

1432. விண்வெளியில் உள்ள மிக ஒளிரும் நட்சத்திரம்

a) ஆல்பா செஞ்சுரி b) ப்ராக்ஸிமா செஞ்சுரி c) சிரியஸ் d) சூரியன்

a) செவ்வாய் b) வெள்ளி c) சந்திரன் d) சூரியன்

1433. கீழ்கண்டவற்றில் அமைதிக்கடல் மற்றும் புயல் பெருங்கடல் எங்கு காணப்படுகிறது?

1434. பொருத்துக:

A. 21, மார்ச் 1.குளிர் கடகரேகை B. 21, ஜூன் 2. இலையுதிர் கால சம இரவு C. 21 செப்டம்பர் 3.கோடை கடகரேகை D. 22 டிசம்பர் 4.வசந்த கால சம இரவு a) A-1, B-2, C-3, D-4 b) A-1, B-3, C-4, D-2 c) A-2, B-3, C-1, D-4 d) A-4, B-3, C-2, D-1

1435. ஒரு லிட்டர் கடல் நீரில் உள்ள உப்பின் சராசரி அளவு

a) 39 gm b) 37 gm c) 35 gm d) 32 gm

1436. ‘syzygy’ குறிப்பது

a) அமெரிக்காவில் நிலக்கரி கிடைக்கும் இடம் b) ஜெர்மனியிலுள்ள நிலக்கரி வயல். c) பூமியை சுற்றி சந்திரன் மற்றும் சூரியன் 90°யில் அமைவது d) சந்திரன் சூரியன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் அமைவது

1437.

சர்வதேச தேதிக்கோடு செல்வது ------ வழியாக

a) பெரிங் ஜலசந்தி b) கிப்ரால்டர் ஜலசந்தி c) ப்ளோரிடா ஜலசந்தி d) மலாக்கா ஜலசந்தி

1438. வளிமண்டல ஈரப்பதத்தை அளவிட உதவுவது

a) சைக்ரோ மீட்டர் b) அனிமோ மீட்டர் c) லைசி மீட்டர் d) ஹைட்ரோ மீட்டர்

1439. பொருத்துக:

A.பாம்பஸ் 1.அர்ஜெண்டினா B.கேம்பஸ் 2.ஆஸ்திரேலியா C.ப்ரைரீஸ் 3.தென் ஆப்பிரிக்கா D.வெல்ட் 4.வட ஆப்பிரிக்கா E.டவுன்ஸ் 5.பிரேசில் a) A-1,B-2,C-3,D-4,E-5 b) A-1,B-5,C-4,D-3,E-2 c) A-5, B-4, C-3, D-2,E-1 d) A-2,B-3,C-5,D-4,E-1

a) அந்த உயரத்துக்கு கீழ் பனிப்பொழிவு இருக்காது b) அந்த உயரத்துக்கு மேல் பனிப்பொழிவு இருக்கும், கோடை காலத்தில் பனி வரும் c) அந்த உயரத்துக்கு மேல் பனிக்கட்டி எப்பொழுதும் உருகாது d) அந்த உயரத்துக்கு மேல் உள்ள பனிக்கட்டி உருகி ஆறாகும்

1440. பனிக்கோடு என்பது

a) கிரானைட் b) சுண்ணாம்புக்கல் c) பீட் d) ஷேல்

1441. கீழ்கண்ட மலைகளில் எது சலவைக் கல்லாக மாற்றப்படுகிறது.

a) மத்தியத்தரைக்கடலை செங்கடலுடன் b) அட்லாண்டிக் கடலை இந்திய பெருங்கடலுடன் c) இந்திய பெருங்கடலை மத்தியத் தரைக்கடலுடன் d) அட்லாண்டிக் கடலை பசிபிக் கடலுடன்

1442. பனாமா கால்வாய் இணைப்பது

A.அங்காமினர்கள் 1.மேகாலயா B.தோடர்கள் 2.தமிழ்நாடு C.மோப்ளர்கள் 3.கேரளம் D.காசிகள் 4.நாகலாந்து a) A-1, B-2, C-3, D-4 b) A-4, B-2, C-1, D-3 c) A-4, B-3, C-2, D-1 d) A-4, B-2, C-3, D-1

1443. பொருத்துக:

1444. கொடுக்கப்பட்டவற்றில் குறைந்தபட்ச செலவின போக்குவரத்தானது

a) விமான போக்குவரத்து b) இரயில் c) சாலை d) கப்பல்

a) ஆசியா b) அமெரிக்கா c) ஆப்பிரிக்கா d) ஐரோப்பா

1445. மொரிஷியஸ் எந்த கண்டத்தில் உள்ளது

a) அமேசான் b) நைல் c) சைரே d) டானுபே

1446. எந்த நதி நிலநடுக்கோட்டை இருமுறை கடக்கும்

1447. வெண்மை நிலக்கரி என்று அழைக்கப்படுவது

a) யுரேனியம் b) நீர் மின்சாரம் c) ஐஸ் d) வைரம்

a) நீலகிரி b) வேலூர் c) திருவண்ணாமலை d) திருச்சி

1448. தமிழ்நாடு தொழிற்சாலை வெடிமருந்து நிறுவனம் (TNIEL) அமைந்துள்ள மாவட்டம்

a) திருவாரூர் b) தஞ்சாவூர் c) சிவகங்கை d) இராமநாதபுரம்

1449. உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்

a) குஜராத் & மகாராஷ்டிரம் b) குஜராத் & குஜராத் c) மகாராஷ்டிரம் & மகாராஷ்டிரம் d) மகாராஷ்டிரம் & டாமன்

1450. காம்பே வளைகுடா எந்த இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்டது?

1451. பொருத்துக:

A) நங்க பர்பத் 1) சீனா. B) காமட் 2) நேபாளம். C) தவுலகிரி 3) ஜம்மு & காஷ்மீர். D) நம்சபர்வா 4) உத்தரகாண்ட். a) A-1, B-2, C-3, D-4 b) A-1, B-2, C-4, D-3 c) A-3, B-4, C-2, D-1 d) A-4, B-3, C-2, D-1

1452. கீழ்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலம் மக்கள் தொகை அடிப்படையில் பெரியது

a) ஆந்திரா b) குஜராத் c) கர்நாடகம் d) தமிழ்நாடு

விடைகள்:

1428. c

1429. d

1430. a

1431. b

1432. c

1433. c

1434. d

1435. c

1436. d

1437. a

1438. a

1439. b

1440. c

1441. b

1442. d

1443. d

1444. d

1445. c

1446. c

1447. b

1448. b

1449. a

1450. b

1451. c

1452. a
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget