நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி வரும் பேபி படத்தில், டாப்ஸி பண்ணு, உளவுப்பிரிவு ஆளாக நடிக்கிறார். முதலில் இந்த கேரகடரில் நடிப்பதற்கு,
டாப்ஸி மறுத்து வந்த நிலையில், டைரக்டர் நீரஜ் பாண்டே, இதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். படத்தில் தனது கேரக்டர் சிறப்பாக வந்துள்ளதாக கூறியுள்ள டாப்ஸி, தான் நடித்துள்ள வித்தியாசமான கேரக்டர் இது என்றும், இதில் தனது புதுவித நடிப்பை ரசிகர்கள் பார்க்கலாம் என்று டாப்ஸி கூறியுள்ளார்.

கருத்துரையிடுக