ஐஸ்ட்ராடஜி லேப்ஸ் (iStrategyLabs) என்ற நிறுவனம் செல்ஃபீ எடுக்கும் கண்ணாடியை தயாரித்துள்ளது. இதனை செல்ஃப் என்ஹேன்சிங் லைவ் ஃபீட்
இமேஜின் எஞ்சின், அல்லது செல்ஃபீ என்று கூறப்படுகிறது. இந்த செல்ஃபீ கண்ணாடி முன் நின்று சிரித்தால் உங்களை செல்ஃபீ எடுத்து அதை உடனே உங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யும். இரு வழி கண்ணாடியின் பின்புறத்தில் மேக் மினி ஆற்றல் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த கண்ணாடி பிஸ்னஸ், பார்கள் போன்ற பல்வேறு இடங்களில் பயன்படுத்தலாம் என்று ஐஸ்ட்ராடஜி லேப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்இடி லைட், வெப் கேம் மற்றும் பேஸ் ரெகக்னிஷன் செய்யும் மென்பொருள் ஆகியவை செல்ஃபீ கண்ணாடியில் பொருத்தப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக