ஒரே ஒரு கிரிக்கெட் நிகழ்ச்சி மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் ஜம்பாகியிருக்கிறது வெற்றிச் சேனல். கிரிக்கெட் ஒளிபரப்பாகும்
போதெல்லாம் ரோட்டில்கூட ஆள் நடமாட்டம் இல்லாமல் வெற்றி சேனல் முன் உட்கார்ந்து விடுகிறார்கள் மக்கள். இதனால் கலக்கத்தில் இருக்கிறது மற்ற சேனல்கள்
சினிமா தயாரிக்கிறவங்க சங்கம் ஒரு சேனலுக்கு பிரமாண்ட சினிமா நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து கொடுக்க முன்வந்திருக்கிறதாம். திரையுலகை திரட்டி இசையின் ஞானிக்கு தவுசண்ட் வாலா பட்டாசு வெடித்து அந்த நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கிறதாம் சங்கம்.
திரைப்படங்களை வாங்காத சேலன்களுக்கு புதிய படத்தின் பாடல் மற்றும் காட்சிகளை கொடுக்க கூடாது என்கிற முடிவை சினிமா தயாரிக்கிறவர்கள் சங்கம் உறுதியாக எடுக்க எடுக்கிறதாம். இதனால் சின்ன சேனல்கள் சங்கத்தை அணுகி உள்ளனர். உங்க சக்திக்கு ஏற்ற மாதிரி சின்ன படங்களை சின்ன தொகை கொடுத்து வாங்குங்க என்று வழிகாட்டியிருக்கிறார்களாம்.
உச்ச நடிகரின் பட பிரச்னையில் விநியோகஸ்தர்கள் பக்கம் நிற்கிறதாம் அந்த சேனல். அவர்களுக்கு பணம் கிடைத்தால் சேனல் உரிம தொகையை நாமும் குறைத்து விடலாம் என்பதால் இந்த சப்போர்ட்டாம்.
உலக நாயகனின் வில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை வாங்க இரண்டு சேனல்கள் கடும் போட்டி போடுகிறதாம். அதிக பணம் கொடுப்பவர்களுக்கு உரிமம் என்று சொல்லிவிட்டாராம் நாயகன்.

கருத்துரையிடுக