ஃப்ளை மொபைல்கள் ஃப்ளை Qik, ஃப்ளை Qik+ மற்றும் ஃப்ளை ஸ்னப் ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களும் ரூ.5,999, ரூ.6,999 மற்றும் ரூ.2,999 விலையில்
கிடைக்கிறது.
டூயல் சிம் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் அடிப்படையில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் இ காமர்ஸ் வலைத்தளத்தளமாக ஸ்னாப்டீலில் கிடைக்கிறது.
ஃப்ளை Qik+ ஸ்மார்ட்போன்: ஃப்ளை Qik+ ஸ்மார்ட்போன் மூன்று கைபேசிகளை விட மிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் OGS தொழில்நுட்பம் உடன் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் மாலி 450 ஜிபீயூ மற்றும் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஃப்ளை Qik+ ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் வீடியோ அழைப்பு நோக்கங்களுக்காக ஒரு 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. இதில் 2200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
ஃப்ளை Qik+ ஸ்மார்ட்போன்: டிஸ்ப்ளே, பின்புற கேமரா மற்றும் பேட்டரி தவிர ஃப்ளை Qik+ ஸ்மார்ட்போன் போலவே ஃப்ளை Qik ஸ்மார்ட்போனிலும் ஒரே மாதிரியான குறிப்புகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் OGS தொழில்நுட்பம் உடன் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 2000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
ஃப்ளை ஸ்னப் ஸ்மார்ட்போன்: ஃப்ளை ஸ்னப் ஸ்மார்ட்போனில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மாலி 400 ஜிபீயூ மற்றும் 512MB ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஃப்ளை ஸ்னப் ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 16ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. இதில் 1500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
அனைத்து மூன்று ஸ்மார்ட்போன்களிலும் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ப்ளூடூத், Wi-Fi 802.11 b/ g/ n, ஜிபிஎஸ், FM ரேடியோ மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. ஃப்ளை Qik, ஃப்ளை Qik+ ஸ்மார்ட்போன்கள் சிவப்பு மற்றும் சாம்பல் வண்ண வகைகளில் கிடைக்கின்றன மற்றும் ஃப்ளை ஸ்னப் வெள்ளை மற்றும் டீப் ப்ளூ வண்ண வகைகளில் கிடைக்கின்றன. மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
ஃப்ளை Qik ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
ஃப்ளை Qik+ ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
ஃப்ளை ஸ்னப் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

- டூயல் சிம்,
- 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- 1ஜிபி ரேம்,
- 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் பிராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா,
- 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- 3ஜி,
- ப்ளூடூத்,
- Wi-Fi 802.11 b/ g/ n,
- ஜிபிஎஸ்,
- FM ரேடியோ,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
- 2000mAh பேட்டரி.
ஃப்ளை Qik+ ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
- டூயல் சிம்,
- 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- 1ஜிபி ரேம்,
- 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் பிராசசர்,
- 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா,
- 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய
- 3ஜி,
- ப்ளூடூத்,
- Wi-Fi 802.11 b/ g/ n,
- ஜிபிஎஸ்,
- FM ரேடியோ,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
- 2200mAh பேட்டரி.
ஃப்ளை ஸ்னப் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
- டூயல் சிம்,
- 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- 512MB ரேம்,
- 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத) பிராசசர்,
- 5 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா,
- 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- மைக்ரோSD அட்டை வழியாக 16ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 3ஜி,
- ப்ளூடூத்,
- Wi-Fi 802.11 b/ g/ n,
- ஜிபிஎஸ்,
- FM ரேடியோ,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
- 1500mAh பேட்டரி.
கருத்துரையிடுக