சிறந்த தமிழ் திரைப்படம் குற்றம் கடிதல், சி்றந்த குழந்தைகள் திரைப்படம் காக்கா முட்டை, காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவன் விஷ்ணு, சைவம்
படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது நா.முத்துக்குமார். சைவம் படத்திற்காக சிறந்த பாடகி விருது உத்ரா, ஜிகர்தாண்டா படத்திற்காக, சிறந்த துணை நடிகர் விருது பாபி சிம்ஹா மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என, தமிழ் சினிமாவிற்கு, இந்த ஆண்டு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
62வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டில்லியில், இயக்குநர் பாரதிராஜா, விருதுகளை அறிவித்தார்.
தேசிய விருதுகள் பெற்ற திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள்
கல்வித்துறையில் சீர்திருத்தம் குறித்து வலியுறுத்தும் படமான தமிழ் படம் குற்றம் கடிதலுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சைவம் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது : நா.முத்துக்குமார்
சிறந்த பாடகி விருது : உத்ரா உன்னிகிருஷ்ணன் ( படம் - சைவம்)
சிறுவர்களுக்கான சிறந்த திரைப்படம் :காக்கா முட்டை
சிறந்த படத்தொகுப்பாளர் விருது : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தாண்டா)
சிறந்த துணைநடிகர் விருது : பாபி சிம்ஹா (ஜிகர்தாண்டா)
சிறந்த ஹிந்தி படம் : குயின் (ஹிந்தி)
சி்றந்த நடிகை : கங்கனா ரனாவத்
சிறந்த நடிகர் : விஜய் (கன்னட படம் நானு அவனல்ல அவலு)
சிறந்த திரைப்படம் : கோர்ட் (மராத்தி)
சிறந்த பாப்புலர் படம் : மேரிகோம் (ஹிந்தி)
சிறந்த இயக்குநர் : ஸ்ரீஜித் முகர்ஜி (படம் - சொட்டுஷ்கோன்)
சி்றந்த நடனம் : ஹைதர்
சிறந்த இசை : ஹைதர்
சிறந்த காஸ்டியூம் டிசைன் : ஹைதர்
சிறந்த மராத்தி படம் : கில்லா
சிறந்த கன்னட படம் : ஹரிவு
சிறந்த வங்காள மொழி படம் : நிர்பஷிட்டோ
சிறந்த அசாம் படம் : ஒத்தெல்லோ
சிறப்பு விருது : அமிதாப் பச்சன் (படம் - பூத்நாத் ரிட்டர்ன்ஸ்)
மே 3 ம்தேதி, டில்லி விக்யான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி, கலைஞர்களுக்கு இவ்விருதுகளை வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், பழம்பெரும் பாலிவுட் நடிகர் சசி கபூருக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

கருத்துரையிடுக